பிரான்சில் சிறார்களை பாதிக்கும் மூச்சு திணறல்

பிரான்ஸில் அதிகமாகக் குழந்தைகளைப் பாதிக்கின்ற மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனைகளின் சிறுவர் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சிறுவர் வார்டுகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அரைவாசிப் பங்கு இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளால் நிரம்பியுள்ளது என்ற தகவலைச் சுகாதார அமைச்சர் François Braun வெளியிட்டுள்ளார். மருத்துவமனைகளில் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக விதிவிலக்கான-வழமைக்கு மாறான – சுகாதார நிலைமைகளின் போது அனுசரிக்கப்படுகின்றOrsan என்ற தேசியத் திட்டத்தை அவர் கடந்த புதன் கிழமை அறிவித்திருக்கிறார். … Continue reading பிரான்சில் சிறார்களை பாதிக்கும் மூச்சு திணறல்